இந்த கொரோனா நோயின் தாக்கம் அதன் பாதிப்புகள் லாக்டவுன் இழப்புகள் பொருளாதார சிக்கல் இவையனைத்தும் கடந்த இரண்டு வருடங்களாக நாம் அறிந்ததே.
இதில் பொது முடக்கம் காரணமாக பொருளாதார சிக்கலால் உணவின்றி இருக்கும் மக்களுக்கு நம் அல் முனவ்வராஹ் பைத்துல்மால் டிரஸ்ட் சார்பாக சென்ற வருடத்திலிருந்தே தேவையுடைய மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குவது, மருத்துவ உதவி, உணவு வழங்குவது என பல சேவைகளை தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹரியானா, பீகார், அஸ்ஸாம், உ.பி என பல்வேறு மாநிலங்களில் செய்து வருகிறோம் அல்ஹம்துலில்லாஹ்...!
அதன் ஒரு பகுதியாக
கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மதிய உணவு 400 பிரியாணி பாக்கெட் 05 06 2021
அன்று வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அருளால்
AT... KILPAUK MEDICAL COLLEGE
LAUNCH 400 BRIYANI PACKET GIVEN
ON 05 06 2021 BY GRACE OF ALLAH
31-05-2021 திங்கட்கிழமை அன்று
கொருக்குப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், அரசு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் மதிய உணவு சுமார் 800 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
இது போன்று பல பகுதிகளில் செய்து வருகிறோம். தாங்களும் இந்த நற்பணியில் இணைந்து பணியாற்ற வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களது நிதியுதவியை தாராளமாக தந்துதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
BANK DETIAL :
AL-MUNAWWARAH BAITHULMAL TRUST
ICICI Bank
Accno: 406805000879
Branch: MKB Nagar
IFSC Code: ICIC0004068
MICR Code: 600229140
எங்களை தொடர்பு கொள்ள :
Contact Us :
Ayub +91 90940 04414
Bari +91 8056657019
R.Shaul +91 94442 27034
M.Shaul +91 94443 10312
J.Shaul +91 98401 86926
Whatsapp +91 99622 10628
Blog : https://almunawwarahbaithulmal.blogspot.com/
Blog : http://al-fathh.blogspot.com
AT... Rajiv Gandhi Government General Hospital
LAUNCH 300 BRIYANI PACKET
ON 31 05 2021 GIVEN BY GRACE OF ALLAH
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
மதிய உணவு 300 பிரியாணி பாக்கெட் 31 05 2021 அன்று
வழங்கப்பட்டது அல்லாஹ்வின் அருளால்
Anandha Nayagi Nagar .....
2nd Street .......
Railway colony.....
CB ROAD......
KORUKKUPET CHENNAI 600081
No comments:
Post a Comment